Wednesday, March 6, 2013

கடல்

அந்தரத்து பூமிபந்தில்
அரை கோப்பை
தேநீர்
..............................................
சூரிய குழந்தையின்
கண்ணாமூச்சி
கூடம்
..............................................
கரையோரத்து காதலை
அலைக்கண்களால்
அலசும் குறும்பு
................................................