Thursday, May 13, 2010


பரந்து விரிந்த வானம்
பிரிக்க முயன்று தோற்றது
முரட்டு மின்னல் கோடு

1 comment:

  1. வெளிச்சத்தையும்
    இருட்டையும்
    பிரித்து விட்டது
    அந்த மின்னல் கோடு.
    கவிதை நன்று.

    ReplyDelete