Wednesday, August 11, 2010

வலி

புரியாத நகங்கள்
வெட்ட வெட்ட
வளர்ந்தபடி
...................................................


பறிக்கும் போது சில 
பூக்களையாவது மீதம் 
விடுங்கள் -ரோஜா செடி 
....................................................

3 comments:

  1. பறிப்பதை தடுக்க முடியாது.
    கொஞ்சம் மீதம் விடட்டும்.
    உங்கள் வேண்டுகோள்
    பலிக்கட்டும்.

    ReplyDelete
  2. தொடரும் உங்க கருத்துகளுக்கு நன்றி

    ReplyDelete
  3. வளர்ந்த நகங்களை வலிக்காமல் வெட்டினாலும் அதன் அடியில் உயிர்ப்போடு இருக்கும் வலி

    ReplyDelete