Wednesday, May 25, 2011

தேர்தல் முடிவுகள்


எதிர்க்கட்சியின் பிரச்சாரத்தையும் 
ஒளிபரப்பி முதல் துரோகம் செய்தது
இலவச தொ(ல்)லைக்காட்சி 
..............................................................
இலவச அரிசி - காய்கறிகளின் 
விலைவாசி பிரச்சாரத்தில் 
தோற்றுப்போனது 
...............................................................
ஒட்டு எண்ணிக்கை தொடங்கிய 
சிலமணி நேரத்தில் கட்சி 
மாறியது - காவல்துறை 
.................................................................
காசு வாங்கிட்டு கவுத்துட்டாங்க 
தர்மம் செத்து போச்சு (???!!)
தலைவர் வருத்தம் 
....................................................................

No comments:

Post a Comment