Tuesday, April 6, 2010

பனித்துளி

இரவு விடைசொன்னது
ஈரமான கண்களோடு
புல்வெளி

1 comment:

  1. மிக அற்புதமான
    சிந்தனை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete