பிள்ளையாரோடு பேரம் பேசும்
பரீட்சை நேர மாணவன்
மதிப்பென்னுக்கு தேங்காய்
.....................................................
வியர்வை வழிய தள்ளும்
காய்கறி வண்டியின் முன்
"சுமை சுகமானது" வாசகம்

வண்ண வண்ண பூக்கள்
விற்கிறாள் விதவை பூக்காரி
வெள்ளை புடவையில்
.....................................................
மழைக்கு பயந்து ஒதுங்கியது
ஆடு கசாப்பு கடை
என்பது தெரியாமல்
......................................................
பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்தால், யார் பிள்ளையார் வந்தா பரீட்சை எழுதுவது... சமுதாய சீர்த்திருத்த சிந்தனை வாழ்க...
ReplyDeleteபிறர் நம்பிக்கையை
ReplyDeleteநாம் ஏன் உடைக்க வேண்டும்?