நண்பனாகும் தனிமை
தழுவும் போது
..............................................
நீண்ட சாலை
காத்திருக்கும் கடந்து
செல்லும் பயணிகளுக்காக
.............................................
இளமையில் இனிக்கும்
முதுமையில் கசக்கும்
தனிமை
.............................................
உன் சிரிப்பொலி
எதிரொலிக்கும்
பிரிவின் முடிவில்
..............................................
நான்காவது மிக அருமை.
ReplyDelete//இளமையில் இனிக்கும்
ReplyDeleteமுதுமையில் கசக்கும்
தனிமை//
நிஜமான வரிகள்