முத்தமிட சென்ற அம்மாவை
தட்டி விட்டது குழந்தை
--எச்சில்!?
...............................................................
வாலிபம் வந்ததும்
வயதுக்கு வந்தது
--முகப்பரு
..............................................................
ஆசிரியர் கிள்ளும்போது
எனக்கே கோபம்
என் கன்னத்தின் மீது
.............................................................
காதலில் சிவந்து
கண்ணீரில் நனைந்து
முதுமையில் வறண்டது
............................................................
நான்கு கன்னமும் சந்தனக் கிண்ணம்.
ReplyDeleteதொடரும் உங்கள் கருத்துக்களை, என் நன்றிகள் பின் தொடரும் :)
ReplyDeleteபரு கவிதை ஓக்கே
ReplyDelete