Thursday, May 19, 2011

கன்னம்

முத்தமிட சென்ற அம்மாவை 
தட்டி விட்டது குழந்தை
--எச்சில்!?
...............................................................
வாலிபம் வந்ததும் 
வயதுக்கு வந்தது 
--முகப்பரு
..............................................................
ஆசிரியர் கிள்ளும்போது
எனக்கே கோபம் 
என் கன்னத்தின் மீது 
.............................................................
காதலில் சிவந்து 
கண்ணீரில் நனைந்து 
முதுமையில் வறண்டது
............................................................  




3 comments:

  1. நான்கு கன்னமும் சந்தனக் கிண்ணம்.

    ReplyDelete
  2. தொடரும் உங்கள் கருத்துக்களை, என் நன்றிகள் பின் தொடரும் :)

    ReplyDelete