Thursday, May 26, 2011

பள்ளிக்கூடம்

வானம் பார்த்த  வகுப்பறை
உடைந்த கதவில் 
திண்டுக்கல் பூட்டு  
...........................................................
"ழ"கரம் சொல்லி தந்த
தமிழ் பேசும்
பிரம்பு 
...........................................................
கூட்டி கழித்து விரல் 
தேய்த்த புரியாத 
கணக்கு பாடம்
...........................................................
ஆசிரியர் முகம் மறந்தாலும் 
என்றும் நினைவில் நிற்கும் 
மிட்டாய் கடை தாத்தா மீசை 
............................................................ 
  
3 comments:

  1. நன்றி ! உங்க வருகைக்கு . உங்கள் ப்ளாகில் நான் தான் 200 -ஆவதாக பின்தொடர்பவன் .:)

    ReplyDelete
  2. 2 ம்
    4 ம்
    எனக்கு
    நிரம்ப
    பிடித்திருக்கிறது.

    ReplyDelete